Mahabharatam Upanyasam Series on YouTube by Velukkudi Sri U.Ve. Krishnan Swamy
Dear Listeners, Kindly provide your details below to introduce yourself to Swamy and also for future communication about programs.
வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமியின் மஹாபாரத உரையை யூட்யூபில் தொடர்ந்து கேட்டவர்களுக்கு வேண்டுகோள். ஸ்வாமியிடம் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள கீழ்க்கண்ட தகவல்களை பூர்த்தி செய்யவும். மேலும், இதைப்போன்ற நிகழ்ச்சிகளை உங்களுக்கு அறிவிக்கவும் இத்தகவல்கள் உதவும்.