Tiruppavai Upanyasam Series on YouTube by Velukkudi Sri U.Ve. Ranganathan Swamy
Dear Listeners, Kindly provide your details below to introduce yourself to Velukkudi Sri U.Ve. Ranganathan Swamy and express your interest in joining the Tiruppavai Sattrumarai live at 7 pm on 13th January 2021 via Zoom.
வேளுக்குடி ரங்கநாதன் ஸ்வாமியின் திருப்பாவை உரையை யூட்யூபில் தொடர்ந்து கேட்டவர்களுக்கு வேண்டுகோள். ஸ்வாமியிடம் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், ஜனவரி 13ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடக்க இருக்கும் திருப்பாவை சாற்றுமறை நிகழ்ச்சியில் நேரலையில் Zoom மூலம் கலந்துகொள்ள தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்யவும், கீழ்க்கண்ட தகவல்களை பூர்த்தி செய்யவும்.